பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா, விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட, இலங்கை மன்னன் இருபது தோளினை மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.