| இறைவன்பெயர் | : | வீரட்டானேசுவரர் |
| இறைவிபெயர் | : | ஏலவார்குழலி ,பரிமளநாயகி |
| தீர்த்தம் | : | சக்கர தீர்த்தம் ,சங்கு தீர்த்தம் |
| தல விருட்சம் | : | துளசி |
திருவிற்குடி வீரட்டம் (அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில் ,திருவிற்குடி அஞ்சல் ,வழி,கங்களாஞ்சேரி,நாகப்பட்டினம் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 101
அருகமையில்:
களம் கொள் கொன்றையும் கதிர் விரி
கரிய கண்டத்தர், வெளிய வெண்பொடி அணி
பூதம் சேர்ந்து இசைபாடலர், ஆடலர்,
கடிய ஏற்றினர், கனல் அன மேனியர்,
பெண் ஒர் கூறினர்; பெருமையர்; சிறுமறிக்
இடம் கொள் மாகடல் இலங்கையர் கோன்
செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி