திருப்பனையூர் (அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில் ,) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாளவனேசுவரர்
இறைவிபெயர் : பிருஹந்த நாயகி ,பெரியநாயகி ,
தீர்த்தம் : பராசர தீர்த்தம்
தல விருட்சம் : பனைமரம்

 இருப்பிடம்

திருப்பனையூர் (அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில் ,)
அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில் ,பனையூர் -சன்னாநல்லூர் அஞ்சல் ,நன்னிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 504

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

அரவச் சடை மேல் மதி, மத்தம்,

எண் ஒன்றி நினைந்தவர் தம்பால் 
உள்

எண் ஒன்றி நினைந்தவர் தம்பால் 
உள்

இடி ஆர் கடல் நஞ்சு அமுது

அறை ஆர் கழல் மேல் அரவு

அணியார் தொழ வல்லவர் ஏத்த, 
மணி

அடையாதவர் மூ எயில் சீறும் 
விடையான்,

இலகும் முடிபத்து உடையானை 
அல்லல் கண்டு

வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்! 
சிரம்

அழி வல் அமணரொடு தேரர் 
மொழி

பார் ஆர் விடையான் பனையூர் மேல்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும்

 நாறு செங்கழு நீர்மலர் நல்ல

செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம்

வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள்

கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க்

காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம்

மரங்கள் மேல் மயில் ஆல, மண்டபம்

 மண் எலாம் முழவம் அதிர்தர,

குரக்கு இனம் குதி கொள்ள, தேன்

வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்