| இறைவன்பெயர் | : | பசுபதீசுவரர் |
| இறைவிபெயர் | : | சாந்தநாயகி |
| தீர்த்தம் | : | ஷீரபுஷ்கரணி |
| தல விருட்சம் | : | வில்வம் |
திருக்கொண்டீச்சரம் (அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் ,திருக்கொண்டீச்சரம் -தூத்துக்குடி அஞ்சல் ,வழி சன்னாநல்லுர் -நன்னிலம் ஆர் எம் எஸ் திருவாரூர் மாவட்டம்., , Tamil Nadu,
India - 609 504
அருகமையில்:
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில்
கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர்
பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு
பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால்
பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை
விரை தரு கருமென் கூந்தல் விளங்கு
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
சுற்றமும், துணை நல் மடவாளொடு, பெற்ற
தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை-
கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து
வெம்பு நோயும் இடரும் வெறுமையும் துன்பமும்
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர், செல்லுமா