பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன், குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப் பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.