பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாடு தான் அது இல் எனின், மானுடர் பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால் கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப் பாடுமின்! பரலோகத்து இருத்துமே.