பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை- பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச் சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே!