பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடைப் பதிக்கு நாதர் வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்து, பேணிய பதியின் நின்று பெயரும் போது அறிய மாட்டேனெ சேண் உயர் மாடம் நீடு திருக்கொண்டீச்சுரத்து உளானே!