பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம் மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்- சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!