இறைவன்பெயர் | : | கர்ப்பபுரீசுவரர் ,முல்லைவனநாதர் ,மாதவிவனேசுவரரர் , |
இறைவிபெயர் | : | கர்ப்பரட்சாம்பிகை ,கருக்கதாநாயகி |
தீர்த்தம் | : | ஷீரகுண்டம் ,பிரம்மதீர்த்தம் |
தல விருட்சம் | : | முல்லை |
திருக்குருகாவூர்
அருள்மிகு ,கர்ப்பபுரீசுவரரர் திருக்கோயில் ,திருக்கருகாவூர் அஞ்சல் ,பாபநாசம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் . ,முல்லைவனநாதர் கோயில், thirukkarukavuur, , Tamil Nadu,
India - 614 302
அருகமையில்:
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்
அடையலர் தொல்-நகர் மூன்று எரித்து, அன்ன-
சுரிகுழல் நல்ல துடியிடையோடு பொரி
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்!
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்;
பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை
பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில்
போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து,
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து