பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சுரிகுழல் நல்ல துடியிடையோடு பொரி புல்கு காட்டு இடை ஆடுதிர், பொங்க; விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய எரி மழுவாள் படை எந்தைபிரானே!