திருமணஞ்சேரி -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : உத்வாகநாத சுவாமி ,அருள் வள்ளல்நாதசுவாமி கல்யாணசுந்தேரேசுவரரர்
இறைவிபெயர் : கோகிலாம்பாள்
தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம் ,
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருமணஞ்சேரி
அருள்மிகு அருள் வள்ளல்நாதசுவாமி திருக்கோயில் ,திருமணஞ்சேரி அஞ்சல் ,குத்தாலம் வழி ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ,, , Tamil Nadu,
India -

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து

விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய நெதியானை,

எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய

விடையானை, மேல் உலகுஏழும் இப் பார்

எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம்

மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம்

எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக்

எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள

சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும், கல்லானை;

சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர்

கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த

திருநாவுக்கரசர் (அப்பர்) :

பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்; நட்டம்

துன்னு வார்குழலாள் உமையாளொடும் பின்னு வார்

புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்;

மத்தமும் மதியும் வளர் செஞ்சடை முத்தர்;

துள்ளு மான்மறி, தூ மழுவாளினர்; வெள்ள

 நீர் பரந்த நிமிர் புன்சடையின்மேல்

சுண்ணத்தர்; சுடுநீறு உகந்து ஆடலார்; விண்ணத்து

துன்ன ஆடையர், தூ மழுவாளினர்; பின்னும்

சித்தர், தேவர்கள், மாலொடு, நான்முகன் புத்தர்

கடுத்த மேனி அரக்கன், கயிலையை எடுத்தவன்,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்