பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுது என்று எதிர் கொள்வர் ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பு அறியாரே.
அச்சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போது ஆக உள் அமர் கோவிற்குப் பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.