திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அச்சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர்
உச்சியம் போது ஆக உள் அமர் கோவிற்குப்
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து
இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.

பொருள்

குரலிசை
காணொளி