பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

முழுநீறு பூசிய முனிவர் புராணம்
வ.எண் பாடல்
1

ஆதாரம் ஆய் அனைத்தும் ஆகி நின்
அங்கணன் எம் பெருமான் நீர் அணிந்த வேணிக்
காது ஆர் வெண் திருக் குழையான் அருளிச் செய்
கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம்
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்க
ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம்
மோகம் தி குற்றங்கள் அறுக்கு

2

அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல
உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில
ஈன்று அணிய கோமயம் மந்திரத்தின் ஆல் ஏற்று
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால
உற்பவித்த சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா
எம்பெருமான் கழல் நினை

3

ஆரணியத்து உலர்ந்த கோமயத்தைக் கைக்கொண்
அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
நீர் அணிவித்து அத்திர மந்திரத்தினாலே
நிசயம் உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச்
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வத
திருநீறாம் அநு கற்பம் தில்லை மன்றுள்
வார் அணியும் முலை உமையாள்

4

அடவி படும் அங்கியினால் வெந்த நீறும
ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும
இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும
உடன் அன்றி வேறு வேறே ஆவின் நீரால
உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி
மடம் அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி

5

இந்த வகையால் அமைத்த நீறு கொண்
இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர்
அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்
அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி
முந்த எதிர் அணியாதே அணியும் போ
முழுவதும் மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக
நாத

6

சாதியினில் தலை ஆன தரும சீலர
தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர
நித்தம் நியமத்து நிகழ் அங்கி தன்னில்
பூதியினைப் புதிய பாசனத்துக் கொண்
புலி அதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய