திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல
உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில
ஈன்று அணிய கோமயம் மந்திரத்தின் ஆல் ஏற்று
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால
உற்பவித்த சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா
எம்பெருமான் கழல் நினை

பொருள்

குரலிசை
காணொளி