ஆரணியத்து உலர்ந்த கோமயத்தைக் கைக்கொண்
அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
நீர் அணிவித்து அத்திர மந்திரத்தினாலே
நிசயம் உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச்
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வத
திருநீறாம் அநு கற்பம் தில்லை மன்றுள்
வார் அணியும் முலை உமையாள்