பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மண் மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய் எண்ணி இறைஞ்சா தார்க்கு ஈந்த இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.