பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப் பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே.