திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கற்பன கற்றுக் கலை மன்னும் மெய் யோகம்
முற்பத ஞான முறை முறை நண்ணியே
சொற் பதம் மேவித் துரிசு அற்று மேல் ஆன
தற்பரம் கண்டு உளோர் சைவ சிந்தாந்தரே.

பொருள்

குரலிசை
காணொளி