பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும் விரிவு ஆன வேதாந்த சித்தாந்தம் ஆறும் பொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.