திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரசுடன் ஆலத்தி ஆகும் அக்காரம்
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி