பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓடும் குதிரைக் குசை திண்ணம் பற்றுமின் வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே நாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னைத் தேடும் இன்பப் பொருள் சென்று எய்தலாமே.