திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தின்
மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி
போத அலயத்த விகாரம் தனில் போத
மேதாதி ஆதாரம் ஈது ஆன உண்மையே.

பொருள்

குரலிசை
காணொளி