பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உலந்து இலர் பின்னும் உளர் என நிற்பர் நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்யப் புலம் தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக வலம் தரு தேவரை வந்தி செய்யீரே.