திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை தன்னில்
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்யப்
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டிப்
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே.

பொருள்

குரலிசை
காணொளி