பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆம் ஆறு அறியாதோன் மூடன் அதி மூடன் காம ஆதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமா அசத்து அறிவிப்போன் அறிவு இலோன்று கோமான் அலன் அசனத்து ஆகும் குரவனே.