பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இலை ஆம் இடையில் எழுகின்ற காம முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத் தலை ஆய மின் உடல் தாங்கித் திரியும் சிலை ஆய சித்தம் சிவ முன் இடைக்கே.