திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாக்கிர சாக்கிரம் ஆதித் தலை ஆக்கி
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே.

பொருள்

குரலிசை
காணொளி