திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின் மேல்
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்து ஆறாய்த்
தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி