திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செற்றிடும் சீவ உபாதித் திறன் ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை
உற்றிடும் காரிய காரணத் தோடு அற
அற்றிட அச்சிவம் ஆகும் அணுவனே.

பொருள்

குரலிசை
காணொளி