பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன் பணி மெய்த் தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மைப் பத்தியில் உற்று ஓர் பரானந்த போதரே.