பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் கான் நின்ற செந் தீக் கலந்து உடன் வேகில் என் தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என் நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே.