பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சத்திய ஞானத் தனிப் பொருள் ஆனந்தம் சித்தத்தின் இல்லாச் சிவ ஆனந்தப் பேர் ஒளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறு பேர் ஒளியே.