பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சரிகுழல் இலங்கிய தையல் காணும் பெரியவன், காளிதன் பெரிய கூத்தை அரியவன், ஆடலோன், அங்கை ஏந்தும் எரியவன், இராமன் நந்தீச்சுரமே.