பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காளை வடிவொழிந்து கையுறவோ(டு) ஐயுறவாய் நாளும் அணுகி நலியாமுன் - பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க் கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.