பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புரம் மூன்றும் செற்றானைப் பூண் நாகம் அணிந்தானை உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக் கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானைப் பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்.