பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சூலம் சேர் கையினீர்! சுண்ண வெண் நீறு ஆடலீர்! நீலம் சேர் கண்டத்தீர்! நீண்ட சடைமேல் நீர் ஏற்றீர்! ஆலம் சேர் தண்கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.