பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
உறவியும் இன்பு உறு சீரும் ஓங்குதல், வீடு எளிது ஆகி, துறவியும் கூட்டமும் காட்டி, துன்பமும் இன்பமும் தோற்றி, மறவி அம்சிந்தனை மாற்றி, வாழ வல்லார்தமக்கு என்றும் பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே.