பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கணி அணி மலர்கொடு, காலை மாலையும் பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர், தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே.