பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில், திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே.