பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்- கனைகடல் வையகம் தொழு கருக்கு அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!