திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கௌசிகம்

விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு
அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம்,
க(ம்) முதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூ
அமுதர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

பொருள்

குரலிசை
காணொளி