திருக்கருகாவூர் (அருள்மிகு ,கர்ப்பபுரீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : கர்ப்பபுரீசுவரர் ,முல்லைவனநாதர்,மாதவிவனேசுவரர் ,
இறைவிபெயர் : கர்ப்பரட்சாம்பிகை , கருகாத்தநாயகி ,
தீர்த்தம் : ஷீரகுண்டம் ,பிரம்மதீர்த்தம் ,தல விநாயகர்---கற்பகவிநாயகர்
தல விருட்சம் : முல்லை

 இருப்பிடம்

திருக்கருகாவூர் (அருள்மிகு ,கர்ப்பபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,கர்ப்பபுரீசுவரர் திருக்கோயில் ,(முல்லை வனநாதர் கோயில் ),திருக்கருக்காவூர் அஞ்சல் ,பாபநாசம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 302

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே,

 விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு

பழக வல்ல சிறுத்தொண்டர், “பா இன்

பொடி மெய் பூசி, மலர் கொய்து,

மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட,

மாசு இல் தொண்டர் மலர் கொண்டு

 வெந்த நீறு மெய் பூசிய

* * * * *

பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் மண்ணு

 போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள்,

கலவமஞ்ஞை உலவும் கருகாவூ நிலவு பாடல்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும்

வித்து ஆம்; முளை ஆகும்; வேரே

 பூத் தான் ஆம்; பூவின்

 இரவன் ஆம்; எல்லி நடம்

படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்;

 மூலன் ஆம்; மூர்த்தி ஆம்;

அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான்

 துடி ஆம்; துடியின் முழக்கம்

 விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான்

 பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான்

ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்