பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பறை கொள் பாணியர், பிறை கொள் சென்னியர், பட்டினத்து உறை பல்லவனீச்சரத்து இறைவராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?