பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன், பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை, உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு அறும், பழி பாவம்; அவலம் இலரே.