பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு, உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ- மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?