பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார், அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,- நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர், எம்தமை உடையார், இளங்கோயிலே!