பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார், அரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள், பெரியவன், சிராப்பள்ளியைப் பேணுவார் அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே.