பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பண்டு அரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி கண்டு அரீயன கேட்டியேல், கவலாது எழு(ம்), மட நெஞ்சமே! தொண்டு அரீயன பாடித் துள்ளி நின்று, ஆடி வானவர்தாம் தொழும் புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழப் போதுமே.